• ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ மாம்பழத்திருவிழா

  ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ மாம்பழத்திருவிழா

 • அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி

  அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி

 • குரு பெயர்ச்சி பலன்கள்

  குரு பெயர்ச்சி பலன்கள்

 • ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் மகோற்சவம் - கொடியேற்றம்

  ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் மகோற்சவம் - கொடியேற்றம்

 • சோழ இளவரசி சீர்பாததேவி அமைத்த ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா

  சோழ இளவரசி சீர்பாததேவி அமைத்த ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா

 • சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா - 2016

  சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா - 2016

 • ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்

  ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்

 • நிதி சேகரிப்பிற்கான கிரிக்கெட் சுற்று போட்டி

  நிதி சேகரிப்பிற்கான கிரிக்கெட் சுற்று போட்டி

 • சரஸ்வதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு

  சரஸ்வதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9

எம்மவர் நிகழ்வுகள்

 • Sep 30 , 2016

  வீரமுனை பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று வீரமுனை சாயி நிலையத்தில் 17.09.2016 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்றது. இவ் இரத்த தான முகாமில், கருணையுள்ளம் கொண்ட 26 பேர் கலந்துகொண்டு தங்கள் உதிரத்தை தானமாக வழங்கினர்.

 • Aug 27 , 2016

  வீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் 2016.08.26 ஆம் திகதி அன்று புருசோத்தமனான முழுமுதல் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடியது. இந்த தினத்தை முன்னிட்டு

 • Aug 26 , 2016

  ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (25.08.2016) வியாழக்கிழமை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது.

 • Aug 26 , 2016

   திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் நிகழ்ச்சிச் திட்ட உத்தியோகத்தர் தலைமையில் பெற்றோர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் கல்வி சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

 • Aug 15 , 2016

  வீரமுனை விதவைகள் நலன்புரி சங்கத்தின் வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (14/08/2016) இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆலோசகர் K.பொன்னம்பலம், கிராம உத்தியோகத்தர் மற்றும் சங்கத் தலைவர் மு.சுசிலா, பொருளாளர் பொற்கொடி ஆகியோர் கலந்துகொண்டதுடன் இதில் 50 பேர் பலனடைந்தனர்.

அண்மையவர் நிகழ்வுகள்

நினைவலைகள்

வாழ்த்துக்கள்

 • Aug 26 , 2016

  வீரமுனையை சேர்ந்த விக்னேஸ்வரன் றுஷானி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுபர்ணன் அவர்கள் தனது மூன்றாவது பிறந்தநாளை 25/08/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

 • Jul 15 , 2016

  வீரமுனையை சேர்ந்த ரவி கார்த்திபிரதீகா தம்பதிகளின் செல்வப் புதல்வி சக்ஸாயினி அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை நேற்று (14/07/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

 • Jun 29 , 2016

  வீரமுனையை சேர்ந்த  துரைரெட்ணம் சோபனா - சுந்தரலிங்கம் சுரேந்திரன் (காரைதீவு) தம்பதியினரின் பதிவுத்திருமண நிகழ்வு கடந்த 24.06.2016 அன்று சாய்ந்தமருது 'Lee Meridian' மண்டபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

 • Jun 14 , 2016

  வீரமுனையை சேர்ந்த ரூபன் திசாந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி தியானா அவர்கள் தனது ஐந்தாவது பிறந்தநாளை 13/06/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

 • May 30 , 2016

  வீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 05வது பிறந்தநாளை நேற்று (29/05/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். 

அதிகம் வாசித்தவை