சிறப்பாக இடம்பெற்ற கோரக்கோயில் அகோரமாரியம்மனின் தீ மிதிப்பு விழா

சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்க்குறிச்சி ஸ்ரீ அகோரமாரியம்மனின் வருடாந்த சடங்கும் தீமிதிப்பு வைபவம் 01.07.2015 புதன்கிழமை காலை ஆலய பிரதம பூசகர் மு.ஜெகநாதன் ஜயா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பக்தர்கள் தீ மிதிப்பிலீடுபடுவதையும் பக்தர்கள் சூழவிருந்து கண்டு களிப்பதையும் காணலாம்.

நன்றி: Karatitivu.org

அதிகம் வாசித்தவை