எட்டாவது நாளாக இடம் பெற்ற அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த எட்டு நாளாக காரைதீவில்  அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து  கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்திருந்தனர்.

நேற்று அம்பாரை நகர மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து அம்பாரை நகரை சுற்றி அம்பாரை மாவட்ட செயலகம் வரை தங்களது கண்டன பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தனா். இதன் போது அம்பாரை மாவட்ட  அரசாங்க அதிபரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

VIP 2

VIP 2

VIP 2

VIP 2

VIP 2

VIP 2

 

அதிகம் வாசித்தவை