ரைடர் இளைஞர் கழகத்தினால் காரைதீவு மயானத்தில் மாபெரும் சிரமதானப்பணி

காரைதீவு ரைடர் இளைஞர் கழகத்தின்  ஏற்பாட்டில்   காரைதீவு மயானத்தை சுத்தம் செய்யும் செயற்பாடு  இன்று அதிகாலை 6.45 மணியளவில் ஆரம்பித்து செய்திருந்தனர்.

பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட காரைதீவு மாயானமானது ரைடர் இளைஞர்களின் முயற்சியினால் பெருமளவு சுத்தம் செய்யப்பட்டுள்ளது .இவ் சிரமதானத்தில் ரைடர் கழக இளைஞர்களுடன்  சமூக நலன் விரும்பிகள் சிலரும்  கலந்து கொண்டனர்.

a 1

a 1

a 1

a 1

a 1

a 1

அதிகம் வாசித்தவை