சமூக சேவையுடன் ஆரம்பமானது தமிழ் சி.என்.என் கிழக்கு மாகாண பணிமனை

சர்வதேச ரீதியில் முதன்மை தமிழ் இணையதளங்களின் ஒன்றாக விளங்கும் தமிழ் சி.என்.என்(tamicnn) இணையத்தின் மற்றுமொரு பணிமனை அம்பாரை,காரைதீவில் இன்றைய தினம் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வானது tamilcnn கிழக்கு மாகாண நிர்வாகப்பணிப்பாளர் திரு.லோ.கஜரூபன் தலைமையில் நடைபெறவுள்ளது.பிரதம அதிதிகளாக கௌரவ.K.S.குகதாசன்(தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனேடிய தலைவர்),கௌரவ.V.S.துரைராசா(உலக தமிழர் பண்பாட்டு இயக்க சர்வதேச தலைவர்) மற்றும் திரு.M.அகிலன்(tamilcnn இயக்குனர் மற்றும் உலக பசியொழிப்பு மன்ற இயக்குனர்) கலந்து கொள்கின்றனர். முதன்மை அதிதிகளாக கௌரவ.M.இராஜேஸ்வரன்(கிழக்கு மாகாணசபை உறுப்பினர்),திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த்(பிரதேச செயலாளர்,காரைதீவு),திரு.எஸ்.நாகராஜா(பிரதேசசபை செயலாளர்,காரைதீவு) கலந்து கொண்டனர்.நட்சத்திர அதிதியாக திரு.கே.ஜெயசிறில்(கிழக்கு மாகாண பணிப்பாளர், நம்பிக்கை ஒளி அமைப்பு).சிறப்பு அதிதிகளாக திரு.K.தட்ஷணாமூர்த்தி(கல்முனை நகர லயன்ஸ் கழக தலைவர் மற்றும் முன்னாள் உப தவிசாளர்,காரைதீவு),திரு.எஸ்.லோகநாதன்(அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர்),திரு.வீ .கிருஷ்ணமூர்த்தி(முன்னாள் உபதவிசாளர்,காரைதீவு) ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதை தவிர பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சமூகசேவைக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் வழங்கும் தமிழ் சி.என்.என் இணைய குழுவானது பணிமனை ஆரம்ப நாளிலேயே சில மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கியிருந்தது.மேலும் கலை நிகழ்வில் ஈடுபட்ட சிறுமிகளுக்கும் பாடசாலை உபகரணங்களை வழங்கியிருந்தனர்.

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

 cnn 13

அதிகம் வாசித்தவை