தமிழ்மொழி மூலமான கல்விசார் இணையத்தளம் அங்குராப்பணம் !

ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு காரைதீவு.ஓர்க் இன் மற்றுமொரு புதிய சிந்தனையில் இலாப நோக்கமற்ற தமிழ்மொழி மூலமான கல்விசார் இணையத்தளமானது எமது தொழில்நுட்ப வலுவூட்டலினூடாகவும் தன்னார்வமுடைய ஆசிரியர்களின் பங்களிப்பிலும் எமது இணையதளத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இதில்

₹கடந்தகால வினாத்தாள்கள்
₹மாதிரி வினாத்தாள்கள்
₹தவணை வினாத்தாள்கள்
₹அலகு ரீதியான வினாத்தாள்கள்
₹பாடக்குறிப்புக்கள்
₹பாட புத்தகங்கள்
₹சகல பாடத்திற்கும் உரிய பாடத்திட்டங்கள்.(Scheme)
₹போட்டிப்பரீட்சை வினாத்தாள்கள்

என்பனவற்றை பதிவேற்றியுள்ளோம். இதனை மேலும் தொடர்சியாக செய்வதற்கு இதில் ஆர்வமுள்ள உங்களிடம் இருக்கும் வினாத்தாள்கள் எமக்கு அனுப்பிவைக்க முடியும். இது மாணவர்களுக்கு மட்டுமன்றி, ஆசிரியர்களின் நலன் கருதியும் மேற்கொள்ளப்படுகின்றது. ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தியும் இதில் உள்ள தகவல்களை பெறக்கூடியவாறே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள்களை அனுப்புவதற்கு

E-mail - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
WhatsApp *Saantror.com*

இன்று(1) புதுவருட தினத்தில் புதிதாக காரைதீவு.ஓர்க் இணையக்குழுமத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதான படங்களை காணலாம்.

ssantror 1

ssantror 1

ssantror 1

ssantror 1

ssantror 1

http://www.saantror.com/

தகவல்-காரைதீவு.ஓர்க் இணைய குழுமம்

அதிகம் வாசித்தவை