அண்மையவர் நிகழ்வுகள்

இதுவரை 186 பேஸ்புக் கணக்குகள் அடையாளங் காணப்பட்டுள்ளன ! கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை

மக்கள் மத்­தியில் பதற்­றத்­தையும் வீண் முறு­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களில் 186 பேஸ்புக் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரைடர் இளைஞர் கழகத்தினால் காரைதீவு மயானத்தில் மாபெரும் சிரமதானப்பணி

காரைதீவு ரைடர் இளைஞர் கழகத்தின்  ஏற்பாட்டில்   காரைதீவு மயானத்தை சுத்தம் செய்யும் செயற்பாடு  இன்று அதிகாலை 6.45 மணியளவில் ஆரம்பித்து செய்திருந்தனர்.

நடுநிசியில் காரைதீவில் யானைகள் அட்டகாசம்

காரைதீவு கமநல கேந்திர மத்திய நிலையம் மீண்டும் யானைத்தாக்குதலுக்கிலாக்கியுள்ளது. இதனால் நிலையத்தின் வடபுற மதில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.கூடவே அங்கிருந்த பயிர்பச்சைகளும் துவம்சம்செய்யப்பட்டுள்ளன.

சமூக சேவையுடன் ஆரம்பமானது தமிழ் சி.என்.என் கிழக்கு மாகாண பணிமனை

சர்வதேச ரீதியில் முதன்மை தமிழ் இணையதளங்களின் ஒன்றாக விளங்கும் தமிழ் சி.என்.என்(tamicnn) இணையத்தின் மற்றுமொரு பணிமனை அம்பாரை,காரைதீவில் இன்றைய தினம் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.

கல்முனையில் இந்திய வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம்

இந்தியாவை சேர்ந்த வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம் ஒன்று இந்த மாதம் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.

தமிழ்மொழி மூலமான கல்விசார் இணையத்தளம் அங்குராப்பணம் !

ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு காரைதீவு.ஓர்க் இன் மற்றுமொரு புதிய சிந்தனையில் இலாப நோக்கமற்ற தமிழ்மொழி மூலமான கல்விசார் இணையத்தளமானது எமது தொழில்நுட்ப வலுவூட்டலினூடாகவும் தன்னார்வமுடைய ஆசிரியர்களின் பங்களிப்பிலும் எமது இணையதளத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் காரைதீவு பிரதேச சங்க 17 வது வருடாந்த பொதுக் கூட்டம்.

அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதிய காரைதீவு பிரதேச சங்கத்தின் 17 வது வருடாந்த பொதுக் கூட்ட நிகழ்வுகள் காரைதீவு இ.கி.மி.ச பெண்கள் பாடசாலையில் 2017.03.19 ஆம் திகதி தலைவர் திரு.த.சச்சிதானந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஊடக அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!

ஊடக அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!- தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

எட்டாவது நாளாக இடம் பெற்ற அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த எட்டு நாளாக காரைதீவில்  அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து  கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்திருந்தனர்.

சம்மாந்துறையில் திரு .தண்டாயுதபாணி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற கணணி பயிற்சி பட்டறை

பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு மாகாண கல்வி அமைச்சர் திரு. தண்டாயுதபாணி அவர்களின் தலைமையில் சம்மாந்துறை கணணி வள மண்டபத்தில் இடம் பெற்றது.

அதிகம் வாசித்தவை