சுவாட் அமைப்பின் வீரமுனை கிளைக் கூட்டம்

சுவாட் அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம் கடந்த  12.02.2018 அன்று வீரமுனை சுவாட் பிரதேச காரியாலயத்தில் பிரதேச காரியாலய உத்தியோகத்தர் S.கவிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குடும்பநல உத்தியோகத்தர் R.ஜீவிதா அவர்கள் பிரமுகராக கலந்து கொண்டார். 

இதன் போது கற்பப் தடை மாத்திரை பாவிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள், மார்பு புற்று நோய் தொடர்பாகவும் மற்றும் போலிக் அசிட் மாத்திரை பாவிப்பதன் நன்மைகள்  போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

 sw 1

அதிகம் வாசித்தவை