ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் வேட்டைத் திருவிழா

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாளான புதன்கிழமை (28.06.2017) வேட்டைத் திருவிழா மற்றும் சப்பரத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

 வசந்த மண்டப பூஜையினை தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு வேட்டைத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு  எம்பெருமான் சகடையில் அமர்ந்து கிராம வீதிகளில் வலம்வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

veddaithiruvilla 1

அதிகம் வாசித்தவை