நிதி சேகரிப்பிற்கான கிரிக்கெட் சுற்று போட்டி

வீரமுனை சமூக மற்றும் கலாசார மேம்பாட்டு ஒன்றியத்தினால் நிதி சேகரிக்கும் முகமாகவும் ஒன்றியத்தினுள் உதயமாகியுள்ள Black Sparrow புதிய அணியின் உருவாக்கத்தினை முன்னிட்டும் மாபெரும்

மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி ஒன்று வீரமுனை விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றுருவருகிறது. இச்சுற்று போட்டியில்எமது கிராமத்துக்கு அண்மையில் உள்ள 40 மேற்பட்ட அணிகள் பங்குபற்றுகின்றன.

சுற்று போட்டி நடைபெறுவதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் எமது நண்பர்கள் மற்றும் Kamal CD Centre, Uma Satellite System, LB Finance - Sainthamaruthu என்பன அனுசரனை வழங்குகின்றன. இச்சுற்று போட்டியின் பெறப்படும் நிதி எமது கிராமம் சார்பாக சமூக, கல்வி மற்றும் ஏனைய சேவைகளுக்கு பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 crc 1

crc 1

crc 1

crc 1

crc 1

crc 1

crc 1

crc 1

crc 1

அதிகம் வாசித்தவை