பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Oct 10, 2012, 7:19 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 10, 2012, 7:19 PM ]
வீரமுனையை சேர்ந்த இராமையா சிந்துஜன் அவர்கள் தனது  பிறந்தநாளை  (11/10/2012) இன்று  வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார் . அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.