இல்லற வாழ்வில் ஓராண்டு அகவையில்

posted Sep 14, 2012, 7:47 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Sep 14, 2012, 7:48 PM ]
வீரமுனையைச் சேர்ந்த இளங்கீரன்  மோகனாதேவி தம்பதிகள் தமது திருமண நாளின் 1ம் ஆண்டு பூர்த்தியினை இன்று (15.09.2012) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு இணையத்தளக் குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


Comments