பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Oct 6, 2012, 11:54 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 6, 2012, 11:54 AM ]
வீரமுனையை சேர்ந்த சின்னத்துரை இராஜேஸ்வரி தம்பதிகளின் இரட்டை புதல்வர்களான கிஷோக், கிஷாந்த் அவர்கள் தங்கள் 9வது பிறந்தநாளை இன்று (06/10/2012) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.