பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Sep 27, 2012, 10:51 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Sep 27, 2012, 10:51 AM ]
வீரமுனையை சேர்ந்த நாகராஜா கண்ணகை தம்பதிகளின் செல்வப் புதல்வர்களான டிஷாம்பவன், டிஷாம்பவி  அவர்கள் தங்கள் 5வது பிறந்தநாளை இன்று (27/09/2012) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.