பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Oct 23, 2012, 8:34 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 23, 2012, 10:14 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த  மோகன் தேவகுமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வி கஜமுகவர்ஷா தனது 07வது பிறந்த நாளை  இன்று (23/10/2012) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.