posted Oct 21, 2012, 10:07 AM by Thambiaiyah Sathiyaraj
[
updated Oct 21, 2012, 10:08 AM
]
வீரமுனையை சேர்ந்தஅழகையா குமார் (தினை) அவர்கள் நடராஜா சங்கீதா (சென்றல் கேம்ப்) அவர்களுடன் நேற்று (20/10/2012) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.