பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Sep 23, 2012, 9:42 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Sep 23, 2012, 9:46 AM ]
வீரமுனையை சேர்ந்த  சாந்தேஷ்வரன்  சோபா தம்பதிகளின் செல்வப் புதல்வன் பிரதிஷ்கன் அவர்கள் தனது 06வது பிறந்த நாளை (22.09.2012) நேற்று  தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.



PicasaWeb Slideshow