பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Oct 15, 2012, 10:27 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 15, 2012, 10:28 AM ]
வீரமுனையை சேர்ந்த கிருஷ்ணனராஜி  விஜயா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஸ்வரியன் அவர்கள் தனது 01வது பிறந்த இன்று (12/10/2012) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.