தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்தோர் விபரம்

posted Sep 24, 2012, 6:53 PM by Thambiaiyah Sathiyaraj   [ updated Oct 4, 2012, 7:57 PM ]
வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் இம்முறை (25/09/2012) ஏழு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அவர்கள் விபரம் பின்வருமாறு



மாணவர் பெயர் புள்ளி
 சந்திரன் துருவதன் 172
 சுரேஷ் சபரன்யா 164
 நாகராஜா தக்சயன் 160
 நவரத்தினம் சுப்ரஜா 159
 திருத்தண்ணி தனுஷ்நாத் 158
 சுந்தரலிங்கம் பதுமிதா  157
 மகேந்திரன் சஞ்ஜேயித் 153

வெட்டுப்புள்ளி - 147

காளிக்குட்டி திக்ஷிக்கா 146
 சந்திரன் லுகிர்த்தன் 146


சித்தியடைந்தோருக்கு எமது இணையத்தளக்குழு சார்பான வாழ்த்துக்கள்.